Saturday, July 2, 2011

விவேகம்

பட்டுத் தெரிக்கும் மலைதுளியைப் போல அல்லாமல்

விரிந்து கிடக்கும் மேகத்தைப் போல இருக்கட்டும்
                                                
                                                   உன் அன்பான வாழ்க்கை
 
posted by SARAME

Wednesday, June 8, 2011

குடும்பம்

Wednesday, June 8, 2011

 



இறை தேடும் தாய்

பசிக்காக ஏங்கும் குட்டிகள்

உழைக்கும் தந்தை

காப்பாற்றும்  மரம்

இது தான் வாழ்க்கை. 






எப்போது இந்த உலகை பார்போம் என்று

எதிர் பார்க்கும் குட்டிகள்

உண்மை

 நடந்ததை மற,
 நினைத்ததை செய் .

Tuesday, February 8, 2011

நிலவின் துயில்

சுட்டு எரிக்கும் சூரியன் மறைந்தான்

பால் சிந்தும் நிலவை

பார்க்க  பயந்து 

Monday, February 7, 2011

விவேகம்

பட்டுத் தெரிக்கும் மழைத் துளியை போல  அல்லாமல்

விரிந்து கிடக்கும் மேகத்தை போல இருக்கனும்

                                           உன் அன்பான    வாழ்க்கை